அம்மாவின் பக்தர் ஒருவரின் லண்டனில் வாழும் மகனுக்கு…..,

“திடீரென இரண்டு காதுகளும் கேட்கவில்லை”…..!!

வெளிநாட்டில் பல டாக்டர்களைப் பார்த்தும்….,

“பல கோயில் சென்றும் குணமாகவில்லை”…….!!

“அம்மாவிடம் வந்தார்”……!!

அம்மா…!
“மகனே பெரிய , பெரிய டாக்டர்களாலும் குணப்படுத்த முடியவில்லை”…..!!

“பல கோயில் சென்று வந்தாகி விட்டது”……!!

“யாராலும் குணமாக்க முடிவில்லை”…..!!

“இவள் மட்டும் எப்படி குணப்படுத்த போகிறாள்”……

” என்ற அவநம்பிக்கையில் தானே வந்தாய்”……?

மகனே….!
“உனது மகனுக்கு செவியில் ஒலி தருகிறேன்”……!!

“ஒரு சொம்பு தேங்காய் எண்ணெய் எடுத்து”……,

” அதில் ஒரு டம்ளர் பசும்பால்”…….,

“ஒரு டம்ளர் கண்டங்கத்திரி இலை சாறு”…….,

ஊற்றி நன்கு காய்ச்சி…..,
நன்றாக வடிகட்டி…….,

“இரண்டு காதிலும் காலையும் மாலையும் ஊற்றி வா”…..!!

“அதற்கு முன் மந்திர நூலில் உள்ள மூலமந்திரதையும்”…..,
“சக்தி கவசத்தையும் படி”…….!!

“ஒன்பது நாட்களில் குணப்படுத்தி தருகிறேன்”……!!
“என்றாள் அன்னை அருள்வாக்கில்”…….!!

“அவரும் அம்மா சொன்னபடி பயபக்தியோடு மூலமந்திரம், சக்திகவசம் படித்து”……..,

“அன்னை அருள்வாக்கில் சொன்னது போலவே”………,

கண்டகத்திரி, பசும்பால் கலந்து காய்ச்சி குளிர வைத்த எண்ணையை மகனின் காதில் ஊற்றிவந்தார்”……!!

“என்ன அதிசயம்”…..!!
“வெளிநாட்டு டாக்டர்களே கைவிட்ட அவரின் மகனுக்கு”………,

“ஓன்பதாம் நாள் முதல் காது கேட்க தெடங்கியது”……..!!