சக்தி நிர்மலா சகோதரருக்கு அன்னை அருள்வாக்கில் …… “மணி கட்டிய விளக்காக உன் சகோதிரியின் வாழ்க்கை ஒளி குன்றி இருக்கிறது மகனே! தொடர்ந்து இங்கே வந்து தரிசித்து விட்டுப் போ! விளக்கைச் சுடர்விட்டு எரிய வைக்கிறேன்.” என்றாள் அன்னை.
(விளக்கில் நேரமாக நேரமாக திரி எரியுமிடத்தில் சிறு மணிகளாக கருப்பாக திரண்டு மங்கலாக எரியும்.) பெரும் கடனுடன், செய்வினையால் கை விரல் மடக்க முடியாமல் வேதனை பட்டவர் சக்தி நிர்மலா. அம்மா அருள்வாக்குப்படி அடிக்கடி மேல்மருவூர் வந்து தரிசனம் செய்த்தவரின் பிரச்னையை ஒன்றன்பின் ஒன்றாக தீர்த்தாள் நமது அம்மா. சக்தி ஒளி-July-88  
]]>