அழியும் பொருளெல்லாம் உண்மைப் பொருள் அல்ல! அழியாத பொருள் ஒன்றே உண்மைப் பொருள். எதற்காக இந்த உலகத்திற்கு வந்தோம் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். எதற்காக வந்தோம் என்பதை உன்னை அறியாமலேயே உன்னை வளர வைத்துப் புரிய வைக்கிறேன். நீயோ மறுபடியும் மறுபடியும் கீழே விழுகிறாய். உயிர் உன்னைவிட்டுப் போகிறவரை அழியாதது ஆன்மிகத் தொண்டுதான்! -அன்னையின் அருள்வாக்கு

]]>