நான் குறிப்பிட்ட மதத்திற்கு உரிய கடவுள் அல்ல! அல்ல! அல்ல! மதங்களைக் கடந்தவள்! கடந்தவள்! கடந்தவள். அடிகளார் ஒரு மதகுரு அல்ல! அவர் மனித குல வழிகாட்டி! சமயங்கள்தான் மதகுருக்களைப் போற்றுகின்றன. உலக சமயங்கள் ஒவ்வொன்றிலும் மத குருமார்கள் உள்ளனர்.அடிகளார் மதங்களைக் கடந்த, மனித நேயமிக்கத் தலைவர். சமயங்கள் அனைத்தையும் ஏகதிருஷ்டியாகச் சமநோக்குடன் நோக்குபவர்தான் அடிகளார். மதங்களின் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் இன்னபிற யாவும் அடிகளாரை பாதிப்பன அல்ல. உலக மதத்தலைவர்களெல்லாம் அடிகளாரைப் போற்றி வழிபடும் நாள் வெகு விரைவில் வரப்போகிறது! உலகம் உய்ய ஒரே வழி அடிகளார் வழிதான்! என்று உலக மக்கள் உணர்ந்து வருகிறார்கள்! அமைதிப் புரட்சி, உலகப் புரட்சியாக மலரும் நாள் விரைவில் வரப்போகிறது. (தொடரும்) அன்னை சக்தி.பேராசிரியர் கண்ணன் M.A.,PH.D அவர்களுக்கு கனவில் வந்து கூறியவை… ஆதாரம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி யார்? பக்கம் – 1- 4…]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here