அன்புடையீர் ,

வணக்கம். நம் நடமாடும் தெய்வம் – ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அவர்களின் அவதாரத் திருநாள் பெருமங்கல விழா 2,3-3-2010 ஆகிய இரு நாட்களும் மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் மிகச் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது.விழாவை ஒட்டி சிறப்பு மலர் ஒன்றையும் வெளியிட இருக்கின்றோம். ஆதலின் உங்கள் வணிக நிறுவனம், தொழில் நிறுவனம் தொடர்பான விளம்பரங்களையும், உங்கள் உறவினர், நண்பர்கள் தொடர்பான விளம்பரங்களையும் அளித்து உதவ வேண்டுகிறோம். தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டுகிறோம். ஆதிபராசக்தி அறநிலைக்கு அளிக்கப்படும்  நன்கொடைக்கு 80-ஜி பரிவுப்படி வருமானவரி விலக்கு உண்டு எனவும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தாங்கள் அனுப்பும் நன்கொடைகளையும், காசோலைகளையும் வரைவு ஓலைகளையும் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

ஆதிபராசக்தி சித்தர்பீடம்
மகளிர் அறநிலை, மேல்மருவத்தூர் – 603 319

குறிப்பு : 

கீழுள்ள சுட்டியை சொடுக்கி மலர் விளம்பர படிவத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து,  படியெடுத்து உரிய இணைப்புகளுடன் மேலே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். நன்றி!  ஓம் சக்தி

மலர் விளம்பர விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்க இங்கே சொடுக்கவும்

மலர் விளம்பரக் கட்டண விபரம் :

 பின்பக்க அட்டைப்படம்  ரூ. 3,00,000
 உள்பக்க முன் அட்டைப்படம்  ரூ. 1,00,000
 உள்பக்க பின் அட்டைப்படம்  ரூ. 50,000
 கலர் சிறப்பு ஆர்ட் தாள்  ரூ. 25,000
 கலர் ஆர்ட் தாள்   ரூ. 10,000
 ஆர்ட் தாள்  ரூ. 6,000 
 முழுப்பக்கம்  ரூ. 4,000
 அரைப்பக்கம்  ரூ. 2,000

 

 

 

 

 

 

 

click here


 

 

 

 

 

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here