ஆடிப்பூர திருவிழா அழைப்பிதழ்நாள் : 22-07-12 ஞாயிற்று கிழமை இடம் : SAIVA  MUNNETRA SANGAM 2 Saliisbury RD Manorpark London E12 6AB. கஞ்சி வார்ப்பு : காலை 10 00 A.M முதல் பால் அபிடேகம் : நியாயமான கோரிக்கை உள்ளவர்கள் பிரச்சனையை மனத்தில் நிறுத்தி கஞ்சி வார்ப்பும், பால் அபிடேகமும் செய்து அன்னையின் அருளை பெற அன்புடன் அழைக்கின்றோம். ………………………………………………………………………………………… தொடர்புகளுக்கு   0208 422 4954 07828 672045 …………………………………………………………………………………………  ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here