குழந்தைக்கு எப்போது பசியெடுக்கும்”…..?*
_எப்போது உணவு ஊட்டலாம்”……_

*என்று அளவறிந்து தாய் ஊட்டுகிறாள்.*

அதுபோல….,
உங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்தியை ஊட்டி வருகின்றேன்”…..!!*

எப்படிப் புகட்ட வேண்டுமோ”…,*

அத்தகைய முறையில் எல்லாம்”……*

உங்களுக்குப் பக்தியைப் புகட்டி வருகின்றேன்”…..!!*

குழந்தை நன்றாக வளரவேண்டுமே என்பதற்காக”……,*

ஒரே நேரத்தில் அதிகமான உணவை ஊட்டினால்”……,*

அது குழந்தைக்கு அஜீரணத்தை உண்டாக்கிவிடும்”…….!!*

அதுபோல…,
உங்களிடத்தில் ஒரேயடியாகப் பக்தியைப் புகுத்தினாலும்”…..,*

உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.”…!!*

நான் கொடுக்கிற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு “….,*

ஆன்மிகத்தில் முன்னேறி வரவேண்டும் மகனே”….!!*

*அன்னையின் அருள்வாக்கு.*