*ஏதோ ஒரு வார வழிபாட்டு மன்றம்!*

*ஏதோ ஒரு அடிகளார்!*

*என்னவோ ஒரு செவ்வாடை!*

*ஏதோ ஒரு சிறிய இயக்கம்!*

*என்று இந்த ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தைக் குறைத்து மதிப்பிடாதே!*

உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கும் ஆன்ம முன்னேற்றத்துக்கும் உதவியாகவே ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் என்னும் ஒரு பெரிய இயக்கத்தை உருவாக்கித் தந்திருக்கிறேன்.

*அதனைப் பற்றிக் கொண்டு தொண்டு செய்து உயர்வது உங்கள் ஆர்வத்தையும் முயற்சியையும் பொறுத்தது.*

–அன்னையின் அருள்வாக்கு.