“விளக்கு இருக்கிறது; எண்ணெய் இருக்கிறது; திரி இருக்கிறது;

தீப்பெட்டி இருக்கிறது. எல்லாம் தனித்தனியாக ஒவ்வோரிடத்தில் இருந்தால் வெளிச்சம் வந்துவிடுமா? எல்லாவற்றையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்துக் கொண்டு விளைக்கை எரித்தால் தான் வெளிச்சம் வரும்.

அதுபோல நீங்கள் தனித்தனியாக இருந்து ஆன்மிகப் பணிகள் செய்வதை விட இணைந்து செய்தால் தான் ஒற்றுமை உணர்ச்சி ஏற்படும்.” 

அன்னையின் அருள்வாக்கு