சிவப்பு_வேட்டியுடன்_அம்மா
வருவதை_மனதில்_நிறுத்தி ”
தியானம்_செய்ய_வேண்டும்.”….!!

“ஒரு வரைபடத்தின் மூலம்…..,

” எல்லா ஊர்களையும் தெரிந்து கொள்வது போல”…,

” தியானத்தின் மூலம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.”……!!

“தியானம் இருப்பவனிடம் விஷப்பூச்சியும் அண்டாது”…..!!

” விஷ வாயுவும் அண்டாது..”….!!

தன்னை_மறந்திருப்பது
தான்_தியானம்.”……!!

“ஆலய எல்லையில் அமர்ந்து தியானம் செய்தால் பலன் உண்டு.”

“எவன் ஒருவன் தியானத்தில் உச்சக்கட்டத்தை அடைகின்றானோ”….,

அவன்_முக்காலமும் உணரும்_சக்தியைப்
பெறுவான்.”…..!!

“பக்தியும் தியானமும் உள்ளவர்ளுக்கு….
மற்றவர்கள் பழக்கம் தேவையில்லை.”

“மன்றத்தில் 12 மணிக்குத் தியானம் இருப்பது சிறப்பு”…….!!

” அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்குத் தான் அந்த வாய்ப்புக் கிட்டும்”….!!

கூட்டுத்தியானம்_உடல்நலம்
உண்டாக்கும்.”…..!!

ஆன்மிககுரு
அருள்திரு_அம்மா_அவர்களின்..,
குரு_உபதேசம்.