பிறவியில் தள்ளிவிடும்

0
224

“மீன் தண்ணீரில் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருக்கும். கொக்கு நேரம் பார்த்து தனக்குத்தேவையான மீனைக் கொத்திக்கொண்டு போய்விடும்.

மனிதன் பந்தம், பாசம், வீடு, வசதி, சொத்து, சுகம் என்றே விளையாடிக் கொண்டிருக்கிறான். அவ்வாறு விளையாடிக் கொண்டிருப்பதால் அவ்விளையாட்டின் பயனாக அவன் ஊழ்வினை மீண்டும் பிறவியில் தள்ளிவிடுகிறது.”

🌻💐அன்னையின் அருள்வாக்கு 💐🌻