6.6.2019 அன்று மேட்டூர் வேள்வி அம்மா அருளால் சிறப்பாக நடைபெற்றது
மதச்சார்பற்ற இயக்கம்: - “ஆதிபராசக்தி இயக்கம் போன்ற மதச்சார்பற்ற இயக்கம் இல்லாவிட்டால், உலகத்தில் குலக்கொடிகளும், கொலைக் கொடிகளும் தான் பறக்கும்.
மனித நேயம் தான் இங்கு போற்றப்படுகிறது.”
அன்னையின் அருள்வாக்கு
பிரான்ஸில் அம்மாவின் அவதாரத் திருநாளையொட்டி வேள்வி
03.03.1997 அன்று அம்மாவின் அவதாரத் திருநாளையொட்டி பாரிஸ் நகரில் அம்மாவின் பக்தா்கள் அனைவரும் ஒன்றுசோ்ந்து வேள்வி செய்தோம்.
மாவிலை, வேப்பிலை, வாழையிலை, பூசணிக்காய் உட்பட எல்லாப் பொருள்களையும் முதலிலேயே சேகரித்துத் தயாராக வைத்திருந்தோம். பூசைக்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கி...