அன்றைக்கு சக்தி வீரராகவன் அவர்கள் புதுமனை புகுவிழாவில் அந்தத் தாம்பரம் தொண்டர் வேள்வி செய்ய வந்தாராம். வேள்வி முடிந்த பிறகு நீ அவரை அழைத்தாயாம். *”உனக்காகத்தானடா இன்றைக்கு நான் இங்கே வந்தேன் …*” என்றாயாம்! அவரை எதிரில் நிற்க வைத்து *” என் புருவத்தை மத்தியைப் பாரடா…?* என்றாயாம். *” என்ன தெரிகிறது..?* என்றாயாம்! *” தாயே… திருப்பதி தெரிகிறது…”* என்றாராம் அவர். *” இப்போது பாரடா என்றாயா]]>