தண்ணீர், ஆகாயம், பூமி இவை அனைத்தும் சார்ந்து வாழ முடியும். நாளை என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. நீர், நெருப்பு, போதை இவற்றால் அழிவு உண்டு. சட்டத்தினால் பயன் இல்லை. தெய்வத் தொண்டால்தான் பயன் உண்டு. கோவிலுக்கு அடிக்கடி வருகிறோமே இருந்தும் குறை தீரவில்லையே என்று குறை கூறுகிறீர்கள். ஒரு குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டும்? எப்போது கொடுக்க வேண்டும் என்று தாய்க்குத் தான் தெரியும் “. அன்னையின் அருள்வாக்கு. பக்கம் – 239 தலைப்பு – தொண்டர்களுக்கு அன்னையின் அருள்வாக்கு]]>