அருள்திரு அம்மா அவர்களின் அருட்கிருபையினால் வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுள் எங்கள் குடும்பமும் ஒன்று.
பல்வேறு கடினமான நிலைகளில் அன்னை எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள்.
 நான் Web designing துறையில் பணிபுரிகிறேன். எனக்கு என் துறையில்  பெரிய சிக்கல் ஏற்ப்ட்டது.அன்னையை மனதார வேண்டிக் கொண்டேன்.
அம்மா என் வேண்டுதலை ஏற்று என் மனக்குறையை நீக்கி விட்டார்கள்
அம்மாவிற்கு என் நன்றிகள்
ஓம்சக்தி