அன்பான சக்திகளுக்கு ஓர் அறிவித்தல்! லண்டன் ஈஸ்ட்காமில் இயங்கிவந்த ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் தற்பொழுது கீழ்கண்ட விலாசத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஓவ்வொரு செவ்வாய்க்கிழமையும் 10.00 தொடக்கம் 14.00 மணி வரை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது என்பதை சக்திகளுக்கு அறியத் தருகின்றோம். SAIVA  MUNNETRA SANGAM,  2 Saliisbury RD, Manorpark ,London ,E12 6AB. Tel: 0208 422 4954 07828 672045 ]]>

1 COMMENT

 1. சக்திகளுக்கு ஓர் அறிவித்தல்
  லண்டன் சவுத் விம்பிள்டனில் இயங்கிவந்த ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் தற்பொழுது கீழ்காணும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது
  ஒவ்வொரு வெள்ளிகிழமை தோறும் மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை வழிபாடு நடைபெறுகிறது. மற்றும் ஒவ்வொரு பௌர்ணமி அமாவாசை தினங்களிலும் மேற்கூறிய நேரத்திற்கு வழிபாடு நடைபெறும். குறிப்பாக பௌர்ணமி தினங்களில் விளக்குப் பூசை நடைபெறும் என்பதனை அறியத் தருகின்றோம்.
  78, kingston road,
  London,
  SW19 1LA
  Tel: 02086448926
  Mob: 07727935063

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here