ஊமைப் பெண்ணை பேச வைத்தமை

0
464

காரைக்குடியைச் சேர்ந்த அன்பர் ஒருவரின் மகளிற்கு பிறந்தது முதல் பேச்சு வரவில்லை. 15 வயது வரை ஊமைப் பெண்ணாகவே இருந்தாள். அவா்கள் அன்னையிடம் வந்து அருள்வாக்கு கேட்ட போது என் மண்ணை மிதித்து விட்டாய் மகளே! மகளுக்கு பேசும் சக்தியைக் கொடுக்கின்றேன் என்று வெள்ளாட்டுப் பாலில் தினமும் மூன்று வேப்பிலையைப் போட்டு 40 நாட்களுக்கு கொடுத்து வா  ஒவ்வொரு முறை பாலைத் தரும் போதும் !ஓம் சக்தி பராசக்தி! என்று 11 முறை சொல்லிவிட்டுக் கொடு என்றாள் அன்னை. அவ்வாறே அவர்கள் செய்தனர்.  20ஆம் நாளில் அந்தப் பெண் !ஓம் சக்தி ! பராசக்தி என்று பேசத் தொடங்கி விட்டாள்.