தைப்பூச சக்தி மாலை இருமுடி விழா  5ம் திகதி டிசம்பா் 2011   (05.12.2011 ) தொடக்கம் 5ம் திகதி பெப்ரவரி 2012 (05.02.2012 )   முடிய 63 நாட்கள் அன்னையின் அருளால் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில்  நடைபெறவிருக்கிறது. அனைவரும் எமக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி அன்னையின் அருளை வேண்டுவோம்!

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here