நம் அம்மாவிடம் பூனைப்பிடி நியாயம் எடுபடாது”
“குரங்குப் பிடி நியாயம்தான் எடுபடும்”
நீ தான் குட்டிக்குரங்கு போல”.
அம்மாவைக் கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும்.”

பூனைக்குட்டி அதுபாட்டுக்கு சும்மா ஓடி ஆடியபடி இருக்கும்”.

தாய்ப்பூனை தன் குட்டியை வாயால் கவ்விக்கொண்டு”

பாதுகாப்பான இடத்தில் கொண்டுபோய் வைக்கும்”.

குட்டியின் உணவுத் தேவையைக் கவனித்துக் கொள்ளும்”

குரங்குப்பிடி

குரங்கு குட்டி இருக்கிறதே.

“அது தன் தாயின் வயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும்”

மரத்திற்கு மரம் தாவும் போது

” பிடி விலகினால் கீழே விழ வேண்டியதுதான்”

அதுபோல,

எவ்வளவு சந்தோசம் வந்தாலும்..

“வேதனையே வந்தாலும் அம்மாவை நீ பிடித்த பிடியை விடக்கூடாது”

“ஒருபோதும் அம்மா உன்னை கைவிடாது என்பதில் உறுதியாய் இரு”.

” வேதனை எல்லாம் சாதனையாக அம்மா மாற்றும் ”

ஒரு தொண்டருக்கு அருள்திரு அம்மா கூறிய

??குருஉபதேசம்” ??