மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் வருகிற பக்தர்கள் நூற்றுக்கணக்கில்…..,

“தினந்தோறும் அன்னையின் அருள் வேண்டி அங்கவலம் வருகிறார்கள்”…..!!

மனக்கஷ்டம்,
குடும்பத்தில் குழப்பம்,
வேலையின்மை,
திருமணத் தடை,
குழந்தை பேறு இன்மை,
தீராத வறுமை,
செய்வினை கோளாறுகள்,
வீண் சண்டை சச்சரவுகள்,
கணவன் மனைவி பிரிவு
என….,

“வாழ்க்கையில் நம்மை துயரப்பட வைக்கும்”….,

அனைத்து பிரச்சனைகளும் தீர…..,

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று…..,

வயது பேதமின்றி அனைவரும் அங்கவலம் வருகின்றனர்…..!!
?????????????

21 சித்தர் ஜீவசாமி அடைந்த புண்ணியபூமி ஆதலால்….,

இம் மண்ணில் ஈர சிவப்பு ஆடையில் அன்னையின் அருள் வேண்டி…..,

“அங்கவலம் வந்து அன்னையை பணிந்து வணங்க”……,

“அனைத்து சிக்கல்களையும் தீர்த்து”………

“மன அமைதியையும் பாதுகாப்பும் வழங்குகிறாள் அம்மா”….!!

ஆரம்ப நாட்களில் மருவத்தூர் வந்த மேட்டுக்குடிப் பெண்கள்…..,

அங்கவலம் வருவதற்கு தயங்கியதுண்டு”…..!!

“படித்த பெரிய இடத்து பெண்மணி ஒருவர்”….,

அவருக்கு ஏதோ ஒரு பிரச்சனை”…….!!

அப்பிரச்சனை தீருவதற்குப் பகல் இத்தனை மணிக்கு…..,

அங்கப்பிரதட்சனம் செய்துவிடு”….
என்று உத்தரவிட்டாள் அன்னை”…..!!

“அவருக்குப் பகலில் நாலுபேர் பார்க்க “…..,

அங்கப்பிரதட்சனம் வருவதற்குக் கூச்சமாக இருந்தது”……!!

“அவரது படிப்பு, கௌரவமும் தடுத்தன”……!!

“தாயே..!!
நான் இரவில் அங்கப்பிரதட்சனம் செய்து விடட்டுமா”…..? என்று கேட்டார்.

உடனே அன்னை…,
மகளே….!

“தாயின் சன்னிதியில் அங்கவலம் வருவதற்கு”….,

உனக்கு கூச்சமாக இருக்கிறது”…..!!

அப்படித் தானே”…..? என்றாள்……!!

பகலில் தான் நீ அங்கப்பிரதட்சனம் வரவேண்டும் ”

என்று கண்டிப்பாக கூறிவிட்டாள் அன்னை….!!

இறையருளைப் பெறுவதற்கு நாணமும் ஒரு தடை”……!!

என்பதைப் புரிய வைத்த நிகழ்ச்சி இது…….!!”