மகனே…!!
“ஒவ்வொரு முறையும் ஆலயம் வந்து செல்லும் போதும்”….,

“அபிஷேகத் தீர்த்தம் வாங்கிச் செல்லடா”…..!!!

அபிஷேகத் தீர்த்தத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று…..,

“வீட்டில் உள்ள அனைவரும் கண்ணில் ஒற்றி பிறகு அருந்து “….!!

“அனைவரும் தலையில் லேசாக தெளித்துக் கொள்…..!!

பிறகு,
” வீட்டின் பூஜையறையில் தொடங்கி வீடு முழுவதும் தெளித்துவிடு…..!!

நீ தொழில் செய்யும் இடம்….
விவசாய பூமி….
கிணறு, போர்வெல்……
நீர்நிலைகள்…..
காலிமனைகள் என

“உனக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் தெளித்துவிடு”……!!

வீட்டில் உள்ள சண்டை, 
சச்சரவுகள்… 
கடன்தொல்லைகள்….
தொழில் முடக்கம்….

“தீயச்சக்திகளால் வரும் 
தொல்லைகள் என”…….,

“அனைத்து தொந்தரவுகளும் விலகும் மகனே”…….!!

“வாழ்வில் படிப்படியாக வளர்ச்சி தருகிறேன் மகனே”……!!

அன்னையின்_அருள்வாக்கு.
????????????
ஒவ்வொரு முறை ஆலயம் வந்து செல்லும் போதும்….
” இந்த முறையை தொடர்ந்து செய்யவேண்டும்”……!!