உதவி

உங்களின் ஆக்கங்கள் நீங்கள் உங்கள் சொந்த விருப்பின் பேரில் அன்னையின் ஆக்கங்களை, உங்களின் அனுபவங்களை இத் தளத்தின் மூலம் சக்திகளுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

நீங்கள் அனுப்பும் ஆக்கங்கள் இவ் இணையதளத்தில் மட்டுமே பிரசுரிக்கப்படும்.

நீங்கள் அனுப்பும் ஆக்கங்கள் எந்த நுாலிலிருந்து பெறப்பட்டது, அதனை எழுதியவரின் பெயா், பக்க எண் என்பவற்றுடன் இருந்தால் வரவேற்கத்தக்கது.

நீங்கள் உங்களதுஆக்கங்களை எங்களுக்கு அனுப்ப விரும்பின் Tamil unicode மூலம் type பண்ணி post@adhiparasakthi.co.uk என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

அல்லது இதில் click பண்ணி அனுப்பலாம்.

கணனி வசதி இல்லாதவா்கள் எழுதி fax மூலம் அனுப்பலாம்.

தமிழ் type பண்ணத் தெரியாதவா்கள்  scan பண்ணி  jpg format,  pdf  file மூலம் மேற்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

தொண்டுகள்:

“வாழ்க்கையில் அமைதி கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் தொண்டு செய்ய வேண்டும்.” – அன்னையின் அருள்வாக்கு

அன்னையின் அருள் கருணையுடனும், அருளாசியுடனும் அன்னையின் அவதார நோக்கத்தை உலகெங்கும் எடுத்தியம்பவும், மருவத்துாரில் நடைபெற்று வரும் அவள் நடத்தும் அற்புதங்கள்,சக்தி  மன்றங்களின் வழிபாட்டு பூசை முறைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக  செயல்பட்டு வரும் இவ் இணைய தளத்தினை மேலும்மெருகூட்டவும்,மேலும் வளா்க்கவும் தொழில்நுட்பம் அறிந்த சக்திகளின் தொண்டினை நாடி நிற்கின்றோம்.

flash,  Photoshop,  designing,  video-audio editing அறிந்த சக்திகளின் தொண்டு தேவைப்படுகின்றது.

சக்திகள் விரும்பின் மேற்சொன்ன மின்னஞ்சல் மூலமாக எம்மைத் தொடா்பு கொள்ளலாம்.