விளம்பரம்
விளம்பரம் செய்ய விரும்புவோர் ஓரு மாதம் கட்டணம் £15 லில் இருந்து
- உங்கள் Bannerஐ எங்களுக்கு அனுப்பவேண்டும். அதன் அளவு 125*125க்கு மிகாமல் இருக்க வேண்டும். JPEG/GIF Formatலில் மட்டுமே விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
- உங்களுடைய விளம்பரத்தின் காலம் முடிவதற்கு முன் உங்களுக்கு மின்னஞ்சல் வழியாக தெரியப்படுத்தப்படும்.
- எல்லா தகவல்களையும் advert@adhiparasakthi.co.uk என்ற மின்னஞ்சல் வழியாகவே அனுப்ப வேண்டும்.
- மின்னஞ்சல்அனுப்பும் போது உங்களுடைய பெயர், தொலைபேசி இலக்கம், கையடக்கத்தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை மறக்காமல் எழுதி விட வேண்டும்.
வாழ்த்து வாழ்த்துக்கள் கொடுக்க விரும்புவோர் 5 நாட்களுக்கு கட்டணம் £5 மட்டுமே
- புகைப்படம் அனுப்பி வைக்கலாம்வாழ்த்து வாழ்த்துக்கள் கொடுக்க விரும்புவோர் 5 நாட்களுக்கு கட்டணம் £5 மட்டுமே. குறைந்தது ஒன்றேனும் அனுப்பவும்.
- எல்லா தகவல்களையும் advert@adhiparasakthi.co.uk என்ற மின்னஞ்சல் வழியாகவே அனுப்ப வேண்டும்.
- மின்னஞ்சல் அனுப்பும் போது உங்களுடைய பெயர், வீட்டுத் தொலைபேசி இலக்கம், கையடக்கத்தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை மறக்காமல் எழுதி விட வேண்டும்.
- 2 நாட்கள் முன்னரே அனுப்பினால் சிரமம் இன்றி பிரசுரிக்க முடியும்.