சக்தி ஒளி

 

இத்தகைய ஆன்மிக ஒளி பரப்பும் அறிவுச் சுடரினை நாம் நமது இல்லங்களில் வைத்துப் பூஜித்து, அதிலுள்ள ஆன்மிக அனுபவங்களை தெரிந்து புரிந்துகொள்ள வேண்டும். அதனைப் பின்பற்றி நடக்க வேண்டும்.

“ஒவ்வொரு வீட்டிலும் சக்தி ஒளி இருக்க வேண்டும்.
எந்தெந்த வீட்டில் அது இருக்கிறதோ அங்கே நான் இருக்கிறேன்.”
-அன்னையின் அருள்வாக்கு

“சக்தி ஒளி” சந்தாதாரர்கள் தங்கள் சந்தா புதுப்பித்தல் மற்றும் விலாசம் மாற்றத்திற்கு “ஆசிரியர் சக்தி ஒளி அலுவகம், ஆதிபராசக்தி சித்தர் பீடம்,  603 319 என்ற விலசாத்திற்குக் கடிதம் மூலமோ அல்லது 0091 (0) 44 275 29900 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்”

சக்தி ஒளி
தனி இதழ் -15.00/=
ஆண்டுச் சந்தா-180.00/=
ஆயுள் சந்தா- 2,600/=  (15 வருடங்கள்)
அயல் நாடுகள்- 2 ஆண்டுச் சந்தா 3,500/