காப்பகம்

“மகனே எனக்கென்று தனிப்பட்ட வடிவம் கிடையாது அணு, சித்தர், ஜோதி,குழந்தை, விளக்கு, ஆகிய வடிவங்களில் நான் இருக்கிறேன்” அன்னையின் அருள்வாக்கு. அனனையின் வடிவமாகிய அந்த குழந்தைகளுக்கு காப்பகத்தில் நாள்தோறும் அன்னதானம் செய்யப்படுகிறது.சகதிகள் தங்கள் பிறந்த நாளிலோ, மண நாளிலோ,தங்கள் குழந்தைகள் பிறந்தநாளிலோ, தங்கள் பெற்றோர் பிறந்த நாளிலோ அல்லது நினைவு நாளிலோ இந்த குழந்தைகளுக்கு அன்னதானம் செய்து அன்னையின் அருளைப்பெற்று நலமாக வாழ்கின்றனர்.

அதேபோல் தாங்களும் தங்கள் குடும்பத்திற்காகஅன்னதானம் செய்து அன்னையின் அருளைப்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் இதில் மற்றும் ஒரு சிறப்பு என்னவென்றால் அன்னதானம் செய்யும் சக்திகளின் பெயர் நட்சத்திரம் கூறி இந்த குழந்தைகள் மூலமாகவே சங்கல்பம் செய்யப்படுவது சிறப்பானதாகும்.

“அன்னதானப்பலன் என்பது சகலபாவங்களையும் கரைக்கக்கூடியது. ஆண்டவனாலும் எளிதில் மாற்றமுடியாத ஊழ்வினையை அழிக்கும் ஆற்றல் வாய்ந்தது. அன்னதானம் உங்கள் குடும்பத்தை ஏழு தலைமுறை காக்கும்” என்பது அன்னையின் அருள்வாக்கு

 ஆதிபராசக்தி குழந்தைகள் காப்பகத்தில் வருடம் ஒருமுறை நீங்கள் குறிப்பிடும் நாளில் அன்னதானம் செய்வதற்குரிய சாஸ்வத நிதி ரூபாய் Rs 2500/- மற்றும் காப்பகத்தின் புதிய கட்டிட நன்கொடைகளை தாராளமாக அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

“இருப்பவர்கள் கையிலிர்ந்து அள்ளிக்கொடுங்கள்.இல்லாதவர்கள் இருப்பவர்களிடம் கையேந்தி வாங்கிகொடுங்கள். இதன் முலம் கொடுப்பவன் கர்மத்தையும் குறைக்கிறேன்.கருவியாக பணிபுரியும் உன் கருமத்தையும் குறைக்கிறேன்”

என்பது அன்னையின் அருள்வாக்கு

காப்பகம் பற்றி உங்கள் நண்பர்கள அனைவரிடமும் கூறி அன்னைக்கு பிடித்தமான இந்த தொண்டில் அவர்களையும் ஈடுபடுத்தி அவர்களுக்கும் அன்னையருள் கிடைக்கும்படி செய்ய வேண்டுகிறோம்

நன்கொடைகளை டிராப்ட் / மணியார்டர் மூலம் அனுப்பும் அன்பர்கள் “ஆதிபராசக்தி குழந்தைகள் காப்பகம்” (ADHIPARASAKTHI KULANTHAIGAL KAPPAGAM )  என்ற பெயரில் அனுப்புங்கள்.
 நன்கொடைகள் அனுப்பவேண்டிய முகவரி
 ஆதிபராசக்தி குழந்தைகள் காப்பகம்
 3A மாரியம்மன் தெப்பக்குளம் மேற்குத்தெரு
 மதுரை – 625009, தமிழ்நாடு , இந்தியா.

நன்கொடைகளை ஆன்லைன் மூலம் செலுத்துபவர்கள்

ACCOUNT NO : 004901000034600
ACCOUNT NAME : ADHIPARASAKTHI KULANTHAIGAL KAPPAGAM
BANK NAME : INDIAN OVERSEAS BANK
BRANCH NAME : MADURAI MAIN

 IFSC CODE : IOBA0000049
 என்ற முகவரியில் செலுத்தலாம்,
+91 9345545085, +91 9842128029,  +91 9659747411, 0452-2311617