Home மன்ற நிகழ்வுகள்

மன்ற நிகழ்வுகள்

video

விம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 10-05-2019

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை (10/05/19) வழிபாடு காணொளி
video

விம்பிள்டன் ம ன்றத்தின் பெளர்ணமி பூஜை 16-06-2019

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) பெளர்ணமி பூஜை (16/06/19) வழிபாடு காணொளி

சுரண்டை சிவகுருநாதபுரம் ஆதிபராசக்தி வாரவழிபாடு 17/05/2019

*"தாய்ப்பறவை தன் குஞ்சுகளைப் பராமரிப்பது போல இந்தக் கலியுகத்தில் உங்களையெல்லாம் காப்பாற்றிக் கொண்டு வருகிறேனடா மகனே!".* -அன்னையின் அருள்வாக்கு.   குருவடி சரணம். திருவடி சரணம்.

ஆன்மிக குரு அருட்திரு பங்காரு அம்மா அவர்களின் 82 வது அவதார திருநாள் அழைப்பிதழ்

பேரன்புடையீர், இக்கலியுகத்திலே நாம் வாழ வழிகாட்டி வரும் அதிபராசக்தியின் அவதாரம், ஆன்மிக குருவின் அவதாரத் திருநாளை முன்னிட்டு 2022 மார்ச் 1,2,3 ஆகிய மூன்று தினங்களிலும் மாலை 6 மணியிலிருந்து குரு பாதபூசை மிகச்சிறப்பாக...

ஆடிப்பூர திருவிழா அழைப்பிதழ் (East Ham 2019)

ஆடிப்பூர திருவிழா அழைப்பிதழ் (East Ham 2019) நாள் : 04-08-2019  ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி தொடக்கம் 3 மணி வரை  இடம்: Saiva Munnetta Sangam UK,  2 Salisbury Rd, Manor...
video

விம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 05-04-2019

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை (05/04/19) வழிபாடு காணொளி

ஓம் சக்தி! உலக புவி தின தொண்டு அழைப்பு…

மேல்மருவத்தூர் அருட்பெருந்தெய்வம் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அருளாசியுடன் உலகம் முழுவதிலும் உள்ள வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்கள் சார்பில் 24.04.2022ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று புவி தினம் கொண்டாடப்படுகிறது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம்...

தெறிப்புகள்

கவிதைகள்