ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் “அம்மா” அவர்களின் அவதாரப் பெருமங்கல விழா

நம் கருணைக் கடல் ஆன்மிக குரு அருள்திரு அம்மாவின் அவதார பெருமங்கல விழாவில் அம்மாவின் பொற்பாதங்களை வணங்கி அன்னையின் அருளாசியை வேண்டுவோம். குருவின் அவதாரத் திருநாளில் குருபாத தரிசனம் கோடி புண்ணியம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா

ரூ13 லட்சம் நலத்திட்டங்களை ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் வழங்கினார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் 13 லட்சம் மதிப்புள்ள மக்கள் நலத்திட்ட உபகரணங்களை வழங்கி...

சிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை

சிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை காலை 6 மணிக்கு இந்த இணையத்தில்: https://www.youtube.com/watch?v=4oEF92MngNw

உன் அழுக்கு உன் குடும்பத்தின் அழுக்கு

“இருமுடி செலுத்துவது உன்னுடைய அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே! உன்னுடைய உள்ளத்தில் உள்ள அழுக்கு! உன் குடும்பத்தில் உள்ள அழுக்கு! இவ்விரண்டு அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே அந்த இருமுடி! ஒழுக்கம் கட்டுப்பாடு இன்றி நீ...

தெறிப்புகள்

கவிதைகள்