ஆன்மிகம் என்றால் என்ன?
ஒருவன் தன்னைத்தானே அறிந்து கொள்வது,
தன்னைத்தானே புரிந்து கொள்வது,
தன்னைத்தானே உணர்ந்து கொள்வது,
நம்முள் இருக்கும் ஆன்மாவை உணர முடியாமல் தடுப்பது எது?மாயை,
மாயை 2. வகை ,அவை வித்யா மாயை, அவித்யா மாயை,
வித்யா மாயையைச் சார்ந்தால் சந்தோஷம்,...
எது வேண்டும் என்று தீர்மானிப்பது உன் பொறுப்பு
*உனக்கு அழிந்து போகின்ற உலக சுகங்கள் வேண்டுமா? நிரந்தர சுகம் வேண்டுமா?*
இன்றைக்குத் தேவையான களாக்காய் வேண்டுமா? நாளைக்குத் தேவையான பலாக்காய் வேண்டுமா?
எது வேண்டும் என்று தீர்மானிப்பது உன் பொறுப்பு.
*அந்தப் பொறுப்பையும் நீ என்னிடம்...