சத்தியத்துடன் நிமிர்ந்து நிற்கிறவன் பயம் கொள்ளத் தேவையில்லை,
சுயநலம் முந்தவைக்கும் ஆனால் சமயத்தில் முழங்காளையே முறித்து விடும்,
என்னுடைய சித்தாடல்களை உங்களால் புரிந்து கொள்ள முடியாது, உங்களைக் கொண்டே உங்களிடத்தில் சித்தாட வைப்பது தான் பெரிய சித்து,
பக்திக்கு உதாரணமாக 63 நாயன்மார்களைச் சொல்வார்கள்,...
அன்னைஅருளிய திருஷ்டி தேங்காய் உடைக்கும்முறை
26/03/2019 அன்று நம் மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி கருணையோடு நம் தீராத பிரச்சனைகளை தீர்க்க ஒவ்வொருவர் வீட்டிலும் திருஷ்டி கழிக்கும் முறையை அருளி உள்ளார்கள்.
மேல்மருவத்தூர் ஆலயத்தில் அறநிலையத்தில் திருஷ்டி தேங்காய் கொடுக்கப்படுகிறது.
#ஆலயத்தில்இருந்துவாங்கி #சென்றுதான்திருஷ்டிகழிக்கவேண்டும்
திருஷ்டி...
ஞானியின் இலக்கணம் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள்
ஞானிகள் என்பவர்கள் எப்படி இருப்பார்கள்? ஞானிகளிலேயே நம்ம ஆன்மிககுரு அருள்திரு அம்மாஅவர்கள்
இல்லற ஞானி! துறவற ஞானியல்ல. எல்லாவற்றையெல்லாம் துறந்துவிட்டுப் போகவில்லை. இல்லறத்தில் இருந்துகொண்டே நல்லறத்தை வளர்ப்பவர்கள். அவர்களுக்கு இந்த வரிகள் எப்படிப் பொருந்துகின்றன...
ஆன்மிககுருஅருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் காலடி மண்ணுக்கும் மகிமை உண்டு!
ஆன்மிக குருஅருள்திருபங்காரு அடிகளார்அவர்களின் காலடி
மண்ணுக்கும் மகிமை உண்டு!
பேராசிரியர் சோமசுந்தரம், பூம்புகார் .
“அடிகளாரின் காலடி மண்ணுக்கும் மகிமை உண்டு” என்பது அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு.
அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்குகள் உபதேச வார்த்தைகள் மட்டும் அல்ல; உண்மை...
எது வேண்டும் என்று தீர்மானிப்பது உன் பொறுப்பு
*உனக்கு அழிந்து போகின்ற உலக சுகங்கள் வேண்டுமா? நிரந்தர சுகம் வேண்டுமா?*
இன்றைக்குத் தேவையான களாக்காய் வேண்டுமா? நாளைக்குத் தேவையான பலாக்காய் வேண்டுமா?
எது வேண்டும் என்று தீர்மானிப்பது உன் பொறுப்பு.
*அந்தப் பொறுப்பையும் நீ என்னிடம்...
நான் 22 வருடமாக பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் பக்தியாக இருக்கிறேன்.
எங்கள் குடும்பம் படாத தொல்லை இல்லை வராத கஷ்டமும் இல்லை வசதி இல்லாத குடும்பம். அம்மா எங்கள் குடும்பத்திற்கு ஒரு வழி அமைத்துக் கொடு.என்று வேண்டிக் கொள்வேன்.
ஒரு நாள் பரம்பொருள்பங்காருஅம்மா அம்மா...