சத்தியத்துடன் நிமிர்ந்து நிற்கிறவன் பயம் கொள்ளத் தேவையில்லை,

சுயநலம் முந்தவைக்கும் ஆனால் சமயத்தில் முழங்காளையே முறித்து விடும், என்னுடைய சித்தாடல்களை உங்களால் புரிந்து கொள்ள முடியாது, உங்களைக் கொண்டே உங்களிடத்தில் சித்தாட வைப்பது தான் பெரிய சித்து, பக்திக்கு உதாரணமாக 63 நாயன்மார்களைச் சொல்வார்கள்,...

நல்லவன் அல்லல்படுகிறான்: அக்கிரமக்காரன் வசதியாக வாழ்கிறான்: ஏன்?

தாயே ! நல்லவனெல்லாம் துன்பப்படுகிறான். அநியாயமும் அக்கிரமும் செய்கிறவனெல்லாம் வசதி வாய்ப்புக்களோடு வாழ்கிறானே ? உன் படைப்பில் ஏன் இந்த முரண்பாடு ? " என்று கேட்டார் ஒரு தொண்டர். அதுகேட்டு அன்னை அந்தத்...

தெறிப்புகள்

கவிதைகள்