அம்மா எனக்கு பக்தியை கொடு: என்று கேட்டார் ஓர் அன்பர் உனக்கு இந்த பிறவியில் பணம் தான் தருவேன். அடுத்த பிறவியில் தான் பக்தி கொடுப்பேன் என்று ஒருவர்க்கு அன்னை கூறினாள்.
இன்னொருவர்அம்மாபடாதபாடுபடுகிறேன் எனக்கு செல்வம் கொடுஎன்று கேட்டார்
உனக்கு பக்தியைக் கொடுத்திருக்கிறேன் இதுவே பெரிய செல்வம் போய் வா உத்தரவு என்றாளாம்.
இதிலிருந்து தெரிவது என்ன? இந்தப் பக்தி கூட திருவருள் கொடுத்து வருவது என்று தெரிகிறது அல்லவா.
ஒழக்கமில்லாதவன் பக்திமானாக ஆக முடியாது அவன் உயரவும் முடியாது.
அருள்வாக்கில் அன்னை மிக நுணுக்கமாக ஒன்றைக் கூறியிருக்கிறாள்.
அடிகளாரிடம் பெற முடியாத ஒன்றை வேறு எவரிடமும் பெற முடியாதடா மகனே மகளே என்று சொல்லியிருக்கிறாள்.
அறியாமையும், அகங்காரமும் நம் ஆத்மாவில் படிவதால் நமக்குள்ளே இருக்கிற அன்னையை நாம் கண்டுகொள்ள முடிவதில்லை.
அன்னையின் அருள்வாக்கு.அம்மா எனக்கு பக்தியை கொடு: என்று கேட்டார் ஓர் அன்பர் உனக்கு இந்த பிறவியில் பணம் தான் தருவேன். அடுத்த பிறவியில் தான் பக்தி கொடுப்பேன் என்று ஒருவர்க்கு அன்னை கூறினாள்.
இன்னொருவர்அம்மாபடாதபாடுபடுகிறேன் எனக்கு செல்வம் கொடுஎன்று கேட்டார்
உனக்கு பக்தியைக் கொடுத்திருக்கிறேன் இதுவே பெரிய செல்வம் போய் வா உத்தரவு என்றாளாம்.
இதிலிருந்து தெரிவது என்ன? இந்தப் பக்தி கூட திருவருள் கொடுத்து வருவது என்று தெரிகிறது அல்லவா.
ஒழக்கமில்லாதவன் பக்திமானாக ஆக முடியாது அவன் உயரவும் முடியாது.
அருள்வாக்கில் அன்னை மிக நுணுக்கமாக ஒன்றைக் கூறியிருக்கிறாள்.
அடிகளாரிடம் பெற முடியாத ஒன்றை வேறு எவரிடமும் பெற முடியாதடா மகனே மகளே என்று சொல்லியிருக்கிறாள்.
அறியாமையும், அகங்காரமும் நம் ஆத்மாவில் படிவதால் நமக்குள்ளே இருக்கிற அன்னையை நாம் கண்டுகொள்ள முடிவதில்லை.
அன்னையின் அருள்வாக்கு.